தோலின் அரிப்பு மற்றும் தடிப்பு குணமாக ஒரு சிறந்த மருத்துவம் July 22, 2020 | No Comments தேவையான பொருள் துளசி இலை ஒரு கைப்புடி அளவு மிளகு 3 எண்ணிக்கை Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு மிளகை இடித்து எடுத்துக்கொள்ளவும்.மேலும் துளசி இலை மற்றும் இடித்த மிளகு இரண்டையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.இந்த அரைத்த பொருட்களை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் சாப்பிட்டு வந்தால் தோலின் அரிப்பு மற்றும் தடிப்பு நிரந்தரமாக குணமாகி விடும்.இந்த மருத்துவம் மிகவும் பயனளிக்க கூடிய எளிய வழியாகும். துளசி இலை Buy now மிளகு Buy now Related posts:மார்பகம் வீக்கம் மற்றும் வலியே குறைக்க உதவும் அமுக்கரா கிழங்கின் மருத்துவ பலன்கள்உடல் பலவீனத்தை போக்குவதற்கான அற்புத மருத்துவம்இதய நோய் வராமல் தடுக்க உதவும் செந்தாமரை இதழ்களின் மருத்துவம்பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதற்கான அற்புத மூலிகை மருத்துவம்