ஒரே வாரத்தில் உடல் எடையை குறைத்து ஒல்லியாகவேண்டுமா ? October 13, 2021 | No Comments தேவையான பொருள் எலுமிச்சை பழம் 1 தேன் அரை தேக்கரண்டி முருங்கைக்கீரை அரை தேக்கரண்டி சின்ன வெங்காயம் தேவையான அளவு Click hereFind Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருளை சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரசின்னவெங்காயத்தை எடுத்து இடித்து கொள்ளவும் அதனுடன் அரை எலுமிச்சைபழத்தை சேர்த்து கொள்ளவும்.அதனுடன் அரை தேக்கரண்டி தேனை சேர்த்து கொண்டு நன்கு கலந்துக்கொள்ளவும்.இதை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வாய் உடல் எடை குறைந்து விடும். எலுமிச்சை பழம் Buy now தேன் Buy now முருங்கைக்கீரை Buy now சின்ன வெங்காயம் Buy now Related posts:டெங்கு காய்ச்சலை விரட்டி அடிக்கும் வீட்டு வைத்தியம்சிறுநீரக கல் கரைவதற்கான ஆயுர்வேத மருத்துவம்காதில் சீழ் வருவதை குணமாக்கும் ஆயுர்வேத மருத்துவம்குழந்தைகளுக்கு மலச்சிக்கலை நீக்க உதவும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்