மது குடிப்பதை நிறுத்த வேண்டுமா? ஓர் எளிதான வழி August 6, 2020 | No Comments தேவையான பொருள் ஏலக்காய் விதை 50 கிராம் எலுமிச்சை பழம் விதை 50 கிராம் பால் 150 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு ஏலக்காய் தோலை நீக்கி அதன் உட்புறம் உள்ள விதையை மட்டும் எடுத்துக்கொண்டு நன்கு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இதை போல எலுமிச்சை விதை எடுத்து இடித்து பொடியாக்கி கொள்ளவும். இரண்டு பொருட்களையும் தனித்தனியே இரண்டு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும். பிறகு 150 மி.லி பாலை மிதமான சூட்டில் சூடுபடுத்தி வடிகட்டி கொள்ளவும். மேலும் பாலுடன் அரை தேக்கரண்டி எலுமிச்சை விதை பொடி மற்றும் ஏலக்காய் விதை பொடி சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும். இதனை தொடர்ந்து 25 நாட்கள் குடித்து வந்தால் மது குடிப்பதை முற்றிலுமாக நிறுத்த முடியும். ஏலக்காய் விதை Buy now எலுமிச்சை பழம் விதை Buy now பால் Buy now Related posts:முடி அதிக அடர்த்தி மற்றும் பொலிவு பெற உதவும் அற்புதமான பாட்டி வைத்தியம்பொடுகை விரட்ட உதவும் சின்ன வெங்காயம்உயர் இரத்த அழுத்தம் குறைய உதவும் தர்பூசணி விதைசீழ் புண்களை குணப்படுத்தும் ஒரு எளியவகை மருத்துவம்