அல்சர் டி October 26, 2023 | No Comments தேவையான பொருள் கொத்தமல்லி விதை1 ஸ்பூன்அதிமதுரம் போடி1 ஸ்பூன்பனங்கற்கண்டுதேவையான அளவுஏலக்காய்1 ஸ்பூன்தண்ணீர்தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். கொத்தமல்லி விதை நன்றாக வருத்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது கொத்தமல்லி பொடியை போட்டு அதிமதுர பொடியை ஒரு ஸ்பூன் போட வேண்டும். நன்றாக கொதிக்கும் பொது ஏலக்காய் தூவி இறுதியாக தேவையான பனங்கற்கண்டு போட வேண்டும். பின்பு அதை பாத்திரத்தில் ஊற்றி அருந்த வேண்டும் காலை வேளையில் குடித்தால் மிகவும் நல்லது. கொத்தமல்லி விதை Buy now அதிமதுரம் போடி Buy now பனங்கற்கண்டு Buy now ஏலக்காய் Buy now தண்ணீர் Buy now Related posts:குடல் புழுவை அகற்ற உதவும் மூலிகை மருத்துவம்உடலில் தோன்றும் காய்ச்சலுக்கு ஓர் நிரந்தர தீர்வுகாய்ச்சலை குணமாக்கும் குப்பைமேனி மருத்துவம்எலும்புகளை வலுவாக்கும் கம்புப் புட்டு