வயிற் பிரச்சனை சரி செய்ய October 27, 2023 | No Comments தேவையான பொருள் பட்டை Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி, அதில் 1 சிறிய துண்டு பட்டையைப் போட்டு மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.பின் அதை இறக்கி சிறிது நேரம் மூடி வைத்து பின் வடிகட்ட வேண்டும்.பிறகு அதில் சுவைக்கேற்ப தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிக்கவும்.பருவ நிலைய மாற்றத்தால் இருக்கும் பிரச்சனைகளுக்கு இது உதவுகிறது பட்டை Buy now Related posts:கற்றாழை லேகியம் தயாரிக்கும் முறைநவ மூலத்தையும் போக்கும் தன்மை கொண்ட துத்தியின் பலன்கள்அடிக்கடி விக்கல் வருவதை தடுக்க உதவும் பாரம்பரிய மூலிகை மருத்துவம்நீண்ட ஆயுள் பெற உதவும் மூக்கிரட்டை சாறின் மருத்துவம்