தேவையான பொருள்
| கொள்ளு | 1/2 கப் |
| தேங்காய் துருவல் | 2 மேஜைக்கரண்டி |
| கொத்தமல்லி இலை | 2 மேஜைக்கரண்டி |
| உப்பு | தேவையான அளவு |
| கடலை பருப்பு – 1 தேக்கரண்டி | 3/4 கப் |
| வரமிளகாய் | 2 |
| சீரகம் | 1 டீஸ்பூன் |
| மஞ்சள் தூள் | 1 டீஸ்பூன் |
| அரிசி மாவு | 2 டீஸ்பூன் |
| எண்ணெய் | 1 டீஸ்பூன் |
| கடுகு | 1 டீஸ்பூன் |
| கறிவேப்பிலை | சிறிது |
செய்முறை
- கொள்ளை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள், தண்ணீரை வடித்து, வேறு தண்ணீர் கொள்ளு மூழ்கும் அளவிற்கு சேர்க்கவும். அதனுடன் உப்பு சேர்த்து, குக்கரில் 3 விசில் வரும் வரை, மிதமான தீயில் வேக வைக்கவும்
- வறுத்து போடி செய்ய தேவையான பொருட்களை, 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கடாயில் பொன்னிறமாக வறுத்து, ஆரிய பின் போடி செய்து வைத்துக்கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து, வேகவைத்த கொள்ளினை தண்ணீர் வடித்து சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கி, பொடித்த பொடியை தூவி, குறைந்த தீயில் பிரட்டவும்
- நறுக்கிய கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

