தேமல் முற்றிலும் தெரியாமல் போக ஒரு இயற்கை மருத்துவம் April 1, 2021 | No Comments தேவையான பொருள் பூண்டு பற்கள் 4 எண்ணிக்கை வெற்றிலை 2 எண்ணிக்கை Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு வெள்ளைப்பூண்டுடன் வெற்றிலை சேர்த்து, நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.அரைத்த பொருட்களை தினமும் தோலில் தேய்த்து, குளித்து வர வேண்டும்.இதனை தொடர்ந்து செய்து வந்தால், தேமல் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இது எவ்வித பக்கவிளைவும் இல்லாத எளிய மருந்து.உடம்பில் தேமல் அதிகம் இருப்பவர்களுக்கு இது மிகவும் பயனளிக்க கூடியது. பூண்டு பற்கள் Buy now வெற்றிலை Buy now Related posts:ஒரு சரியான மூலிகை தேநீர் செய்வது எப்படிகால் வலி மற்றும் நரம்பு வலி குணமாக ஒரு எளிய வீட்டு வைத்தியம்குளிர்கால சரும பிரச்னை நீங்க ஒரு எளிதான வழிஉள்ளங்கையில் அதிகளவு வியர்வை வருவதை தடுக்க ஒரு எளிதான வழி