வயிறு எரிச்சல் சரியாக ஒரு எளியவகை வீட்டு வைத்தியம் July 10, 2020 | No Comments தேவையான பொருள் சீரகம் 5 கிராம் உப்பு 5 கிராம் இஞ்சி 5 கிராம் தண்ணீர் 150 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு சீரகம்,உப்பு மற்றும் இஞ்சி ஆகிய மூன்று பொருட்களையும் தனித்தனியே லேசாக வறுக்கவும்.பிறகு வறுத்த பொருட்களை ஒன்றாக சேர்த்து இடித்து நன்கு பொடியாக்கவும்.இந்த பொடியை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு 150 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் தண்ணீருடன் இடித்த பொருட்களையும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த நீரை தினந்தோறும் காலையில் குடித்தால் வயிறு எரிச்சல் முற்றிலுமாக சரியாகும். சீரகம் Buy now உப்பு Buy now இஞ்சி Buy now தண்ணீர் Buy now Related posts:நுரையீரல் கோளாறுகள் நீங்குவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்வாந்தி நிற்கமுகத்தின் பொலிவு அதிகரிக்க சில இயற்கை மருத்துவம்கண் குறைபாடு தீர எளிய வழிமுறை