கால்சியம் குறைபாட்டை சரிசெய்ய ஒரு எளிய இயற்கை மருத்துவம் September 10, 2020 | No Comments தேவையான பொருள் கேழ்வரகு 50 கிராம் மாவு ஜவ்வரிசி 25 கிராம் பால் 150 மி.லி பனை வெல்லம் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கேழ்வரகு மற்றும் மாவு ஜவ்வரிசி ஆகிய இரண்டு பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் இரண்டு நிமிடம் வறுக்கவும்.பிறகு வறுத்த பொருட்களை நன்கு அரைத்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு 150 மி.லி பாலை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் மூன்று தேக்கரண்டி அரைத்த பொடியை சிறிதளவு நீருடன் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.மேலும் இதை பாலுடன் சேர்த்துக்கொண்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.மேலும் இதனுடன் பனை வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும்.இதனை தொடர்ந்து குடித்து வந்தால் கால்சியம் குறைப்பாடு முற்றிலுமாக நீங்கும். கேழ்வரகு Buy now மாவு ஜவ்வரிசி Buy now பால் Buy now பனை வெல்லம் Buy now Related posts:ஆண் குறி உறுப்பின் பலம் அதிகரிக்க செய்யும் அற்புத மருத்துவம்கொழுப்பு கட்டியை கரைக்க உதவும் கழற்சிக்காயின் மருத்துவ பலன்கள்விதை வீக்கம் நோயை குணப்படுத்தும் கழற்சிக்காய் மருத்துவம்உடல் துர்நாற்றம் போக்க ஒரு எளிதான இயற்கை மருத்துவம்