பொடுகை போக்க உதவும் ஒரு எளிய வீட்டு வைத்தியம் July 31, 2020 | No Comments தேவையான பொருள் தேங்காய் எண்ணெய் 30 மி.லி எலுமிச்சை பழம் அரை துண்டு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.பிறகு எலுமிச்சை பழத்தை பிழிந்து சாற்றை மட்டும் தேங்காய் எண்ணெய் உடன் சேர்த்துக்கொள்ளவும்.பிறகு இரண்டு பொருட்களையும் மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.இந்த எண்ணெய்யை தலையில் தேய்த்து 20 நிமிடம் உலர வைக்கவும்.பிறகு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் பொடுகை முற்றிலுமாக போக்க முடியும். இவ்வாறு தொடர்ந்து வாரம் இருமுறை செய்து வந்தால் நிரந்தரமாக பொடுகில் இருந்து விடுபடலாம். தேங்காய் எண்ணெய் Related posts:உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும் சோற்று கற்றாழையின் நாட்டு வைத்தியம்மதுபழக்கத்தை மறக்க வைக்க உதவும் பேரீச்சம்பழம் மருத்துவ பலன்கள்காது வலி மற்றும் இரைச்சலுக்கு ஒரு அற்புதமான பாட்டி வைத்தியம்உடலை நடுங்க வைக்கும் குளிர் காய்ச்சல் நீங்க எளிய வழி மருத்துவம்