செரிமானம் சரியாக உதவும் கம்பு October 27, 2023 | No Comments தேவையான பொருள் கம்பு Click here செய்முறை கம்பை இரண்டு நிமிடம் ஊறவைத்து மிக்ஸியில் போட்டு கருணையாக அரைத்து கொள்ளலாம்.புளித்த மோர் அல்லது சாதம் வடித்த தண்ணீர் பயன்படுத்தி கம்பு சோறு தயார் செய்யலாம் .முதலில் ஒரு கப் கம்பு குருணைக்கு 4 கப் வரை புளித்த மோர் சேர்த்து வேக வைக்கவும் .கொதி வந்தவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 40 நிமிடம் வரை வேக வைக்க வேண்டும் .கெட்டியான பதத்தில் வரும் போது அடுப்பை நிறுத்தினால் சுவையான கம்பு சோறு தயார். கம்பு Buy now Related posts:மாதவிடாய் வயிற்று வலியிலிருந்து விடுதலை பெற ஒரு எளிதான வழிதூக்கமின்மை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகடுமையான இருமல் குறைய எளிதான பாட்டி வைத்தியம்வயிறு குமட்டலுக்கு சில எளிமையான வைத்தியங்கள்