குழந்தையின் தலை சூட்டை குறைக்கும் மாதுளையின் மருத்துவம் June 19, 2020 | No Comments தேவையான பொருள் மாதுளை பழம்50கிராம்பால்100 மி.லி Find Where To Buy These It செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு மாதுளை பழத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும். மேலும் 100 மி.லி பாலை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.மேலும் இதனுடன் அரைத்த மாதுளை பழத்தை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.இதனை காலை வேளைகளில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் தலை சூட்டை குறைக்க முடியும்.மேலும் இந்த மருத்துவம் மிகவும் எளிய வழி மருத்துவம் ஆகும். மாதுளை பழம் Buy now பால் Buy now Related posts:எப்பொழுதும் இளமையா இருக்க ஆசையா?முகம் பளிச்சிட இயற்கை வைத்தியம்எலும்பு தேய்மானம் சரியாகஉடலின் சுறுசுறுப்பை அதிகரிக்க மூலிகை தேநீர் தயாரிப்பது எப்படி?