தூக்கமின்மை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு June 8, 2020 | No Comments தேவையான பொருள் அமுக்ரா கிழங்கு பொடி100 கிராம்தண்ணீர்200 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.மேலும் இதனுடன் இரண்டு தேக்கரண்டி அமுக்ரா கிழங்கு பொடி சேர்த்துக்கொண்டு நீரை 100 மி.லி வரும் வரை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு உருவான நீரை இரவில் குடித்து ஒரு மணிநேர பிறகு சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அமுக்ரா கிழங்கு பொடி Buy now தண்ணீர் Buy now Related posts:காதில் சீழ் வருவதை குணமாக்கும் ஆயுர்வேத மருத்துவம்ஆஸ்துமாவை குணப்படுத்தும் கிராம்பு பால் மருத்துவம்நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துளசி பானம்அம்மை அரிப்பை குணப்படுத்தும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்