காய்ச்சலை எளிதில் குணமாக்கும் ஆரஞ்சு பழச்சாறு July 1, 2020 | No Comments தேவையான பொருள் ஆரஞ்சு பழம் தேவையான அளவு தேன் 30 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஆரஞ்சி பழத்தை நன்கு நீரில் கழுவி அதன் தோலை நீக்க வேண்டும்.பிறகு ஆரஞ்சி பழத்தின் உட்பகுதியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.மேலும் இதனை வேறு ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.அரைத்த பழச்சாறுடன் 30 மி.லி தேனையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.காய்ச்சல் உள்ள காலங்களில் ஓய்வு எடுத்துக்கொண்டு தினசரி மூன்று வேலை இந்த ஆரஞ்சி பழச்சாறு குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும். ஆரஞ்சு பழம் Buy now தேன் Buy now Related posts:உடம்பு வலியை நீக்கும் இயற்கை மருத்துவம்ஃபுட் பாய்சன் ஆவதை தடுக்க ஒரு அருமையான வீட்டு வைத்தியம்காய்ச்சலை குணப்படுத்தும் மிளகு கசாயம் தயாரிக்கும் முறைஒரே வாரத்தில் இரத்தத்தை சுத்தம் செய்யும் இயற்கை மூலிகை சாறு