பாட்டி வைத்தியம் இருக்கு இனி வயிற்றில் பூச்சிகள் பற்றி கவலை வேண்டாம் June 6, 2020 | No Comments தேவையான பொருள் சுண்டைக்காய் 15 எண்ணிக்கை உப்பு தேவையான அளவு மஞ்சள் தூள் கால் சிட்டிகை சீரகம் தூள் கால் சிட்டிகை மிளகு தூள் கால் சிட்டிகை தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு சுண்டைக்காய் எடுத்து இரண்டாக வெட்டி நீரில் நன்கு கழுவ வேண்டும்.பிறகு 100 மி.லி நீரில் வெட்டிய சுண்டைக்காயை போட்டு மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.மேலும் இதனுடன் தேவையான அளவு உப்பு,சீரகத்தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்துக்கொண்டு100 மி.லி நீர் 50 மி.லி வரும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.இவ்வாறு கிடைத்த நீரை வேறு ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக்கொண்டு காலையில் குடித்தால் வயிற்றில் பூச்சிகள் பற்றி கவலை பட வேண்டாம். சுண்டைக்காய் Buy now உப்பு Buy now மஞ்சள் தூள் Buy now சீரகம் தூள் Buy now மிளகு தூள் Buy now தண்ணீர் Buy now Related posts:காய்ச்சலை குணமாக்கும் வேப்பம்பட்டை மருத்துவம்நரம்பு வலி மற்றும் நரம்பு பலவீனம் தீர்வதற்கான எளிய மருத்துவம்நரை முடி நிரந்தரமாக கருப்பாக மாற்ற உதவும் வீட்டு வைத்தியம்இதய நோய்க்கு நிரந்தரமான தீர்வு பெற்று இதயம் பலம் பெற உதவும் மருத்துவம்