உடலில் சிறுநீரக கல்லை வெளியேற்ற உதவும் வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

ரணகள்ளி இலை 2 எண்ணிக்கை
இந்துப்பு சிறிதளவு
மிளகு 5 அல்லது 6

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ரணகள்ளி இலையை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
  • மேலும் ரணகள்ளி இலையுடன் சிறிதளவு இந்துப்பு மற்றும் மிளகு சேர்த்துக்கொள்ளவும்.
  • இதை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
  • சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக 1 லிட்டர் தண்ணீர் குடித்து வரவும்.
  • இந்த மருத்துவத்தை தொடர்ந்து செய்து வந்தால் சிறுநீரக எரிச்சல் குறைந்து உடலில் இருந்து சிறுநீரக கல்லை எளிதாக வெளியேற்றி விடலாம்.