தொடைகளுக்கு இடையே ஏற்படும் தொற்றுகளுக்கு எளிய தீர்வு

தேவையான பொருள்

உருளைகிழங்கு அரைத்துண்டு
கசகசா 10 கிராம்
தக்காளி 1
தயிர் 20 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு உருளை கிழங்கு எடுத்துக்கொண்டு அதன் தோலை சீவி சிறிய துண்டாக நறுக்க வேண்டும்.
  • நறுக்கிய துண்டுடன் கசகசா,தக்காளி மற்றும் தயிர் சேர்த்துக்கொண்டு நன்கு பசை தன்மை போன்று அரைத்துக்கொள்ள வேண்டும்.
  • அதன் பிறகு அரைத்த பொருட்களை தொடைகளுக்கு இடையே ஏற்பட்ட தொற்றுகளில் பூச வேண்டும்.பிறகு 20 நிமிடம் உலர வைக்க வேண்டும்.
  • இதன் பிறகு பூச பட்ட பொருட்களை  வெந்நீரால் கழுவ வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உடலில் தொற்று ஏற்படுவது முற்றிலுமாக நீங்கும்.