முகம் பளிச்சிட இயற்கை வைத்தியம் October 25, 2023 | No Comments தேவையான பொருள் முட்டை1 Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக் கொள்ளவும். புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகமுள்ள முட்டையின் வெள்ளைக் கரு, சருமத்தை சுத்தம் செய்வதுடன் இறுக்கப்படுத்தும். முட்டையின் வெள்ளைக் கருவை முகத்தில் தடவிக் கொள்ளவும் . தடவிய பின்பு 15 நிமிடங்கள் காத்திருக்கவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். வாரம் இருமுறை இதனை செய்யலாம். Related posts:உடல் சோர்வில் இருந்து முற்றிலும் விடுபட உதவும் எளிய வழிகண் இமைகளில் முடி வேகமாக வளர ஒரு எளிதான வீட்டு வைத்தியம்கண் எரிச்சல் சரியாகஉடலில் தோல் நோய்கள் மற்றும் படர்தாமரை நீங்க உதவும் பாட்டி வைத்தியம்