உடல் சோர்வில் இருந்து முற்றிலும் விடுபட உதவும் எளிய வழி

தேவையான பொருள்

பால் 150 மி.லி
அமுக்கரா கிழங்கு பொடி ஒரு தேக்கரண்டி
தேன் இரண்டு தேக்கரண்டி

செய்முறை

  •  முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 150 மி.லி பாலை  ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் பாலுடன்  ஒரு தேக்கரண்டி அமுக்கரா கிழங்கு பொடி மற்றும் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
  • இப்போது சத்தான மூலிகை பால் தயார் ஆகி விடும்.
  • இந்த பாலை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள் சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கி உடல் நன்கு புத்துணர்ச்சி பெறும்.
தேன்
அமுக்கரா கிழங்குப் பொடி