மூட்டு வலி குணமாக உதவும் கடுகு

தேவையான பொருள்

கடுகு 5 கிராம்
மிளகு 5 கிராம்
உப்பு 5 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கடுகு,மிளகு மற்றும் உப்பு ஆகிய மூன்று பொருட்களையும் தனித்தனியே அரைத்துக்கொள்ளவும்.
  • அரைத்தப்பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்துக்கொள்ளவும்.
  • மேலும் அரைத்த பொடியை ஒரு அரைத்தேக்கரண்டி எடுத்துக்கொள்ளவும்.
  • இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு மிதமான சுடுநீர் குடித்து வந்தால் கால் வலி முற்றிலுமாக குணமாகும்.
  • இவ்வாறு தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால் கால்வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
  • இது எந்தவித பக்கவிளைவும் இல்லாத மருத்துவம் ஆகும்.  
மிளகு
உப்பு
கடுகு