நீரிழிவை கட்டுப்படுத்தும் முருங்கைக் கீரை துவட்டல் October 27, 2023 | No Comments தேவையான பொருள் முருங்கைக் கீரைஒரு கட்டுகடுகுஅரை ஸ்பூன்உளுத்தம் பருப்பு2 டீஸ்பூன்மிளகாய் வற்றல்5வேர்க்கடலை2 டீஸ்பூன்பூண்டு 5 பல்உப்பு தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு அத்துடன் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல் ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்து, அத்துடன் கீரையையும் சேர்த்து வதக்கவும்.சிறிது தண்ணீர் தெளித்து வதக்கி, தட்டு போட்டு மூடவும்.கீரை வெந்ததும் இறக்கி, வேர்க்கடலைப் பொடியைத் தூவவும். தேவைப்பட்டால், தேங்காய்த் துருவலையும் சேர்க்கவும். முருங்கைக் கீரை Buy now கடுகு Buy now உளுத்தம் பருப்பு Buy now மிளகாய் வற்றல் Buy now வேர்க்கடலை Buy now பூண்டு Buy now உப்பு Buy now Related posts:மூட்டு வலி நீங்க இதை சாப்பிட்டால் போதும்.அரிக்கும் பொடுகை விரட்டி அடர்த்தியா முடி வளரகண்புரை நோய் குணமாக ஒரு எளிய மருத்துவம்கை கால் வீக்கம் போக