வயிற்றில் பூச்சிகள் அழிய பாகற்காய் ஊறுகாய்

தேவையான பொருள்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

செய்முறை

  • பாகற்காயை நீளவாக்கில் சிறு துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயையும் இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.

  • வாணலியில் ஒரு கப் தண்ணீர் வைத்து, அது கொதிக்கும் போது பாகற்காய் துண்டுகளை அதில் போடவும்.

  • பாதி வெந்து கொண்டிருக்கும் போது, உப்பு, மஞ்சள்தூள் போட்டு, பச்சை மிளகாயையும் சேர்க்கவும்.
  • தண்ணீர் வற்றியதும், இறக்கி ஆற விடவும். எலுமிச்சம்பழங்களைப் பிழிந்து.

  • அந்தச் சாற்றை பாகற்காயில் சேர்த்துக் கிளறவும்.

  • பாகற்காய் அந்தச் சாற்றில் ஊறியதும், சாதத்துக்கு தொட்டுக் கொள்ள அருமையான ஊறுகாய் கிடைக்கும்.

  • வயிற்றில் பூச்சிகள் இருந்தால், முகம், கை, முதுகு போன்ற இடங்களில் தேமல் வரும். கண்ணிமையில் உள்ள முடி, சரியாக வளராமல் ஒட்டிக் கொள்ளும்.

  • இந்த ஊறுகாய் சாப்பிட்டால், பூச்சிகள் அழியும். தேமல் மறைவதோடு, இமை முடி நன்கு வளரும். நீரிழிவை கட்டுப்படுத்தும்.

பாகற்காய்

எலுமிச்சை

உப்பு

மஞ்சள்

பச்சை மிளகாய்