நீரிழிவு நோய் கட்டுப்பட கறிவேப்பிலைக் குழம்பு October 27, 2023 | No Comments தேவையான பொருள் தோலுரித்த சின்ன வெங்காயம்10 (பொடியாக நறுக்கவும்)பூண்டு 8 பல்தாளிப்பு வடகம்ஒரு டேபிள்ஸ்பூன்வெந்தயம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் தலா கால் டீஸ்பூன்புளி சிறிய எலுமிச்சை அளவுவெல்லம்ஒரு சிறிய துண்டுகறிவேப்பிலை சிறிதளவுநல்லெண்ணெய், உப்புதேவையான அளவுவறுத்து அரைக்க: கறிவேப்பிலை 3 கைப்பிடி அளவுமிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சரிசிதலா ஒரு டீஸ்பூன்மல்லி (தனியா) ஒரு டேபிள்ஸ்பூன்தேங்காய்த் துருவல் (விரும்பினால்) ஒரு டேபிள்ஸ்பூன்காய்ந்த மிளகாய் 5 Find Where To Buy These Items செய்முறை புளியை ஊறவைத்து, கரைத்து வடிகட்டவும்.வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு வறுத்து அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வறுக்கவும்.ஆறியதும் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.வாணலியில் நல்லெண்ணெய்விட்டு வடகம், வெந்தயம், பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.பிறகு, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி, புளிக்கரைசல், உப்பு, வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.மேலே ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய்விட்டு, குழம்பு கெட்டியாகி வரும் போது கறிவேப்பிலை தூவி இறக்கவும். தோலுரித்த சின்ன வெங்காயம் Buy now பூண்டு Buy now தாளிப்பு வடகம் Buy now வெந்தயம் Buy now பெருங்காயத்தூள் Buy now மஞ்சள்தூள் Buy now புளி Buy now வெல்லம் Buy now கறிவேப்பிலை Buy now நல்லெண்ணெய் Buy now உப்பு Buy now கறிவேப்பிலை Buy now மிளகு Buy now சீரகம் Buy now உளுத்தம்பருப்பு Buy now கடலைப்பருப்பு Buy now பச்சரிசி Buy now மல்லி Buy now தேங்காய்த் துருவல் Buy now காய்ந்த மிளகாய் Buy now Related posts:பெண்களுக்கு மாதவிடாய் வலி நீங்க உதவும் மூலிகை வைத்தியம்பித்த வெடிப்பு முற்றிலும் நீங்க ஒரு எளிதான இயற்கை மருத்துவம்முகத்தின் பொலிவு அதிகரிக்க சில இயற்கை மருத்துவம்உடலில் பச்சை நரம்பு வெளியே தெரிகிறதா ? தீர்க்க எளிய வழிமுறை