ஆண் குறி விறைப்புத்தன்மை ஏற்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் அற்புத மருத்துவம் April 3, 2020 | No Comments தேவையான பொருள் கருஞ்சீரகம்தேவையான அளவுஆலீவ்எண்ணெய்தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கருஞ்சிரகத்தை தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதனை நன்றாக அரைத்து தூள் ஆக்க வேண்டும் பிறகு தூள் ஆக்கப்பட்ட கருஞ்சிரகத்துடன் ஆலிவ் எண்ணையை தேவையான அளவு சேர்க்க வேண்டும். பின்பு இரண்டையும் நன்றாக கலக்கி 3 முதல் 4 மணி நேரம் வரை உலர வைக்க வேண்டும். பிறகு இதனை ஆண்குறியில் பூசி வந்தால் ஆண்குறி நன்கு விறைப்பு தன்மை அடையும். ஆலீவ் எண்ணெய் கருஞ்சீரகம் Related posts:நாள்பட்ட காயங்களை குணமாக்கும் குப்பைமேனியின் மருத்துவ பலன்கள்பல் வலி வராமல் தடுக்க ஒரு சிறந்த வலி நிவாரணிநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவீட்டிலேயே சிகைக்காய் தூள் தயாரிக்க ஒரு எளிதான வழி