உடலில் ஆறாமல் இருக்கும் புண் குணமடைய உதவும் மருத்துவம் July 15, 2020 | No Comments தேவையான பொருள் மருதாணி இலை ஒரு கைப்புடி அளவு கரிசலாங்கண்ணி இலை ஒரு கைப்புடி அளவு பூண்டு(பற்கள்) 1 அதிமதுரம் பொடி தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு மருதாணி இலை மற்றும் கரிசலாங்கண்ணி இலை ஆகிய இரண்டையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு அதிமதுரம் பொடி எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த பொடியுடன் இடித்த பூண்டு(பற்கள்) மற்றும் அரைத்த பொருட்களை சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.இவ்வாறு உருவான மருந்தை புண்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் புண்கள் விரைவில் குணமடையும். மருதாணி இலை Buy now கரிசலாங்கண்ணி இலை Buy now பூண்டு(பற்கள்) Buy now அதிமதுரம் பொடி Buy now Related posts:பெருங்குடல்/மலக்குடல் புற்றுநோயை சரி செய்ய உதவும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அருமருந்தாக விளங்கும் ஆவாரம் பூ தேநீர்ரத்ததை சுத்தம் செய்யும் முட்டை கோஸ்காய்ச்சலை சரி செய்யும் சுண்டைக்காய்