பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வெண்பூசணியின் மருத்துவம் July 29, 2020 | No Comments தேவையான பொருள் வெண்பூசணி 100 கிராம் தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு வெண்பூசணி விதை மற்றும் தோலை நீக்கி நன்கு கழுவவும்.பிறகு வெண்பூசணி சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.நறுக்கிய வெண்பூசணி துண்டை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து சாற்றை மற்றும் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த சாற்றுடன் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.தினமும் இந்த சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.குறிப்பு:சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த சாற்றை குடிப்பதை தவிர்க்கவும். பயன்கள் : 1) உடல் எடை எளிதில் குறையும் 2) சிறுநீர் பிரச்சனை முற்றிலுமாக குணமாகும். 3) உடல் சூட்டை குறைக்கும். வெண்பூசணி Buy now தேன் Buy now Related posts:இதயத்தை காக்கும் வேர்க்கடலை எள்ளுப்பொடிஇரும்பு சக்தி சரியாகபெண்கள் உடல் எடையை குறைக்க உதவும் அருமையான வீட்டு வைத்தியம்சிறுநீரக பிரச்னை முற்றிலுமாக நீங்க எளிய வழி