முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதன் பிறகு ஒரு பாத்திரத்தில் 100 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.
மேலும் கொதிக்கும் நீருடன் நித்ய கல்யாணியின் இலையை போட வேண்டும்.இதன் பிறகு நீரை 100 மி.லி இருந்து 50 மி.லி வரை நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும்.மேலும் சுண்ட காய்ச்சின நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு உருவான நீரை சிறியவர்கள் 10 மி.லி மற்றும் பெரியவர்கள் 50 மி.லி தினந்தோறும் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேலைகளிலும் குடித்து வந்தால் நாடி துடிப்பு சீராகும்.