பித்த தலை வலியே போக்கும் இஞ்சியின் மருத்துவ பலன்கள் May 4, 2020 | No Comments தேவையான பொருள் இஞ்சி 50 கிராம் தேன் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு இஞ்சியின் மேல் தோலை சீவிக்கொண்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.மேலும் இதனுடன் தேவையான அளவு தேனையும் சேர்த்துக்கொண்டு நன்கு உலர வைக்க வேண்டும்.இவ்வாறு கிடைத்த இனிப்பு சுவை மிக்க இந்த மருந்தை தினந்தோறும் 7 நாட்கள் காலை நேரங்களில் சாப்பிட்டு வந்தால் பித்த தலை வலி நீங்கும். இஞ்சி Buy now தேன் Buy now Related posts:ஆண் குறி விறைப்புத்தன்மை ஏற்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் அற்புத மருத்துவம்குடல் புழுவை அகற்ற உதவும் மூலிகை மருத்துவம்பெண்களின் மாதவிடாய் பிரச்சனைக்கு உதவும் சோற்று கற்றாழையின் மருத்துவம்நெஞ்சு சளியை வெளியேற்றும் கஷாயம்