முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு குப்பைமேனி இலையை எடுத்து அதனை அம்மியில் இட்டு நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அரைத்த குப்பைமேனி இலையை ஒரு கைப்புடி அளவு எடுத்து உருட்டி கொள்ள வேண்டும்.
மேலும் இதனுடன் 10 கிராம் கஸ்துரி மஞ்சள் தூளையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.இவ்வாறு கிடைத்த கலவையை உடலில் ஏற்பட்ட காயங்களின் மீது பூசி வந்தால் நாள்பட்ட காயங்கள் முற்றிலுமாக குணமாகி விடும்.
மேலும் இந்த கலவையை உடல் முழுவதும் பூசி வந்தால் சருமம் சார்ந்த அனைத்து நோய்களும் குணமாகும்.