மதுபழக்கத்தை மறக்க வைக்க உதவும் பேரீச்சம்பழம் மருத்துவ பலன்கள்

தேவையான பொருள்

பேரீச்சம்பழம் 5 எண்ணிக்கை
தண்ணீர் 100 மி.லி
தேன் தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இதன் பிறகு பேரீச்சம்பழத்தை 100 மி.லி தண்ணீரில் சேர்த்துக்கொண்டு 1 மணி நேரம் அப்டியே ஊற வைக்க வேண்டும்.
  • பிறகு இவ்வாறு ஊற வைத்த பொருட்களை நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் அரைத்த பொருட்களுடன் தேவையான அளவு தேனையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  • இவ்வாறு உருவான சாற்றை தினந்தோறும் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் மதுபழக்கத்தை முற்றிலுமாக  மறந்து விடலாம்.