மூட்டு வலியே சரிசெய்ய உதவும் மிளகாய் செடியின் மருத்துவ பலன்கள் April 25, 2020 | No Comments தேவையான பொருள் மிளகாய் செடியின் இலை ஒரு கைப்புடி அளவு சீரகம் 5 கிராம் தண்ணீர் 100 மி.லி தேன் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு 100 மி.லி தண்ணீரை லேசான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.மேலும் இதனுடன் சீரகம் மற்றும் மிளகாய் செடியின் இலை ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு சுண்ட காய்ச்ச வேண்டும். இவ்வாறு கிடைக்கப்பட்ட நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு தேவையான அளவு தேனையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.பிறகு இதனை தொடர்ந்து 48 நாட்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை என்கிற வீதத்தில் குடித்து வந்தால் மூட்டு வலியே சரிசெய்து விடலாம். மிளகாய் செடியின் இலை Buy now சீரகம் Buy now தண்ணீர் Buy now தேன் Buy now Related posts:சிறுநீரக பிரச்னை முற்றிலுமாக நீங்க எளிய வழிஇரத்த சோகையை சரி செய்யும் வாழைப்பழம்வாய் கசப்பு இருந்தால் இதை சாப்பிடுங்க போதும்வாயு பிரச்சனைக்கு பூண்டு பால் மருத்துவம்