குழந்தைகளுக்கு சத்தான கேழ்வரகு பால் தயாரிக்கும் முறை July 20, 2020 | No Comments தேவையான பொருள் தண்ணீர்100 மி.லிகேழ்வரகு15 கிராம்பனங்கற்கண்டுதேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கேழ்வரகை சுத்தம் செய்து 3 மணி நேரம் நீரில் நன்கு ஊற வைக்கவும்.ஊற வைத்த கேழ்வரகை போதுமான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக்கொள்ளவும்.அரைத்த கேழ்வரகை நன்கு வடிகட்டி சாற்றை மட்டும் தனியே வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 150 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு சூடுபடுத்தவும்.மேலும் தண்ணீருடன் கேழ்வரகு சாறு மற்றும் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். இதனை வடிகட்டி ஆர வைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வைட்டமின் குறைபாடு நீங்கும். கேழ்வரகு Buy now பனங்கற்கண்டு Buy now தண்ணீர் Buy now Related posts:அஜீரணம் சரியாகஉயர் இரத்த அழுத்தம் குணமாக உதவும் நெல்லிக்கனிபல நோய்களுக்கு ஒரே மருந்தாக விளங்கும் கறிவேப்பிலைவயிற்று பூச்சி நீங்க