உடலில் பச்சை நரம்பு வெளியே தெரிகிறதா ? தீர்க்க எளிய வழிமுறை June 11, 2020 | No Comments தேவையான பொருள் துளசி இலை பொடி 20 கிராம் வசம்பு பொடி 10 கிராம் மஞ்சள் பொடி 10 கிராம் கற்றாழை 10 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு கற்றாழையை எடுத்து நீரில் நன்கு கழுவி அதன் தோலை சீவி அதன் உட்பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ள பச்சை வேண்டும்.மேலும் துளசி இலை பொடி,வசம்பு பொடி மற்றும் மஞ்சள் பொடி ஆகிய மூன்று பொருட்களையும் ஒன்று சேர நன்கு கலந்து கொள்ளவும்.மேலும் இந்த பொடிகளுடன் கற்றாழை உட்பகுதியையும் சேர்த்துக்கொண்டு நன்கு பசை தன்மை வரும் அளவுக்கு நன்கு கலக்க வேண்டும்.இதன் பிறகு இந்த மூலிகை பொருட்களை இரவு நேரங்களில் உடலில் பச்சை நரம்பு உள்ள இடத்தில் பூசி வந்தால் பச்சை நரம்பு உடலில் இருந்து அறவே நீங்கும். துளசி இலை பொடி Buy now வசம்பு பொடி Buy now மஞ்சள் பொடி Buy now கற்றாழை Buy now Related posts:கொடிய காய்ச்சலுக்கு ஒரு எளிதான வீட்டு வைத்தியம்குடற்புழுக்களை நீக்க ஒரு எளிதான இயற்கை மருத்துவம்மஞ்சள் தேநீர்காது வலி மற்றும் இரைச்சலுக்கு ஒரு அற்புதமான பாட்டி வைத்தியம்