கீழே விழும் போது அடி படும் காயங்கள் சரியாக

தேவையான பொருள்

கருஞ்சிரகம்2 ஸ்பூன்
புழுங்கல் அரிசி1 ஸ்பூன்
தண்ணீர்தேவையான

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • கருஞ்சிரகம் ரெண்டு தேக்கரண்டி எடுத்து கொண்டு
  • துணியில் கட்டி அரிசியில் புழுங்கல் உடைச்ச அரிசி கஞ்சி காசும் வரை ஒரு பக்கம் அரிசிக்கு ரெண்டரை பக்கம் தண்ணீர் ஊற்றி வேக வைக்க போது கருஞ்சிரகம் எண்ணெய் மட்டும் வெளிய வந்திடும்
  • பிரவுன் கலரில் ஆகி விடும் மூன்று நாள் தொடர்ந்து குடித்து வந்தால் அடி படும் காயம் சரியாகிவிடும்