தொப்பையை குறைக்க உதவும் வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

சப்ஜா விதைகள் 10 கிராம்
பால் 100 மி.லி
நாட்டு சர்க்கரை தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு 10 கிராம் சப்ஜா விதைகளை சிறிதளவு தண்ணீரில் ஒருநாள் முழுவதும் நன்கு ஊற வைக்க வேண்டும்.இதன் பிறகு 100 மி.லி பாலை மிதமான சூட்டில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  • மேலும் கொதிக்கும் பாலுடன் ஊற வைத்த சப்ஜா விதைகள் மற்றும் தேவையான அளவு நாட்டு சர்க்கரையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.
  • இவ்வாறு கிடைத்த பாலை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை  காலை நேரங்களில் 15 நாட்கள் குடித்து வந்தால் தொப்பை முற்றிலுமாக கரையும்.