ஆண்களின் விந்து உற்பத்தி அதிகரிக்க வீட்டு வைத்தியம் April 3, 2021 | No Comments தேவையான பொருள் தாமரை விதை 1 கிராம் பால் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு தாமரை விதையை இடித்து பொடியாக்கி எடுத்துக்கொள்ளவும்.100 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக எடுத்துக்கொள்ளவும். மேலும் பாலுடன் இடித்த பொடியையும் சேர்த்துக்கொண்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.பிறகு வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இதை தொடர்ந்து இரண்டு வேளை குடித்து வந்தால் ஆண்களுக்கு விந்து உற்பத்தி அதிகரிக்கும்.இது எவ்வித பக்க விளைவும் இல்லாத மருந்து. தாமரை விதை Buy now பால் Buy now Related posts:பித்தப்பை கற்களை கரைக்கும் கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள்உச்சி முதல் பாதம் வரை குளிர்ச்சியாக இருக்க ஒரு எளிதான வீட்டு வைத்தியம்நரம்பு வலி மற்றும் நரம்பு பலவீனம் தீர்வதற்கான எளிய மருத்துவம்இரத்தசோகை சரி செய்ய