சளி-காய்ச்சல் குணமாக உதவும் வீட்டு வைத்தியம் July 1, 2020 | No Comments தேவையான பொருள் தண்ணீர் 100 மி.லி சாமந்தி பூ 1 பூண்டு (பற்கள் ) 2 எண்ணிக்கை இஞ்சி சிறிதளவு மஞ்சள் தூள் சிறிதளவு தேன் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.பிறகு பூண்டு (பற்கள் ) மற்றும் இஞ்சி ஆகிய பொருட்களை நசுக்கி கொதிக்கும் நீரில் போட வேண்டும். மேலும் இதனுடன் சாமந்தி பூ இதழ் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நீரை நன்கு கொதிக்க விட வேண்டும்.பிறகு நீரை வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்து கலக்க வேண்டும்.இந்த நீரை தொடர்ந்து குடித்து வந்தால் காய்ச்சல் நீங்கும். தண்ணீர் Buy now சாமந்தி பூ Buy now பூண்டு (பற்கள் ) Buy now இஞ்சி Buy now மஞ்சள் தூள் Buy now தேன் Buy now Related posts:குழந்தைக்காக ஏங்கி காத்திருப்பவர்களுக்கு இயற்கை அளித்த சப்பாத்திகள்ளிபழம்கற்றாழை லேகியம் தயாரிக்கும் முறைஉடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் மாதுளை பழம்சைனஸ் நோயை குணப்படுத்த மிளகு தேநீர்