பூச்சி கடிக்கு செய்ய வேண்டிய வீட்டு வைத்தியம் July 24, 2020 | No Comments தேவையான பொருள் தேன் தேவையான அளவு மஞ்சள் தூள் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு மஞ்சள் தூள் உடன் தேன் சேர்த்து நன்கு பசை தன்மையாக மாறும் வரை கலக்கவும்.பிறகு பூச்சி கடி உள்ள இடத்தில் இந்த பொருட்களை பூசி 20 இருந்து 30 நிமிடம் உலர வைக்கவும்.பிறகு குளிர்ந்த நீரில் சுத்தம் செய்து வந்தால் பூச்சி கடியில் இருந்து விடுபட்டு மிகவும் எளிதான தீர்வு பெறலாம்.மேலும் இது எளிதான வீட்டு வைத்தியம் ஆகும். தேன் Buy now மஞ்சள் தூள் Buy now Related posts:உடல் எடை குறைய எளிய வழி வீட்டு வைத்தியம்நீர்க்கடுப்பை நிரந்தரமாக நீக்க உதவும் சோற்று கற்றாழையின் மருத்துவம்எலும்புகளை வலுவாக்கும் கம்புப் புட்டுமுடி உதிர்வதை தடுக்க இயற்கை முறையில் மருந்து தயாரிப்பது எப்படி?