முதலில் கொடுக்கப்பட்டப் பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
.பிறகு ஒரு பாத்திரத்தில் 100 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு அதனுடன் அகத்தி கீரை இலை போட வேண்டும்.பின்பு நன்றாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு ஆகிய இரண்டையும் தண்ணீர் உடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
இதன் பிறகு சீரகமும் சேர்த்து தண்ணீர் 50 மி.லி வரும் வரை நன்றாக சுண்ட காய்ச்சி வடிகட்ட வேண்டும்.வடிகட்டிய நீரில் பன்னீர் ரோஜா இதழை இட்டு சூடு ஆர விட வேண்டும்.
இவ்வாறு உருவான அகத்தி கீரை சூப்பை தினமும் காலை ஒரு வேலை குடித்து வந்தால் குடி போதைப் பழக்கம் முற்றிலுமாக விடுப்பட்டு போகும்.