உடல் சூட்டை கட்டுப்படுத்த உதவும் மூலிகை மருத்துவம் April 18, 2020 | No Comments தேவையான பொருள் பன்னீர் ரோஜா 2 எண்ணம் நன்னாரி வேர் 2 கிராம் செம்பருத்தி பூ 2 எண்ணம் பனை வெல்லம் தேவையான அளவு பெருஞ்சிரகம் 2 கிராம் தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு நன்னாரி வேர் மற்றும் பெருஞ்சிரகம் ஆகிய பொருட்களை ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.இதன் பிறகு ஒரு பாத்திரத்தில் 100மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் கொதிக்க வைத்து அதனுடன் அரைத்த நன்னாரி வேர் மற்றும் பெருஞ்சிரக பொடியை சேர்க்க வேண்டும்.மேலும் இதனுடன் செம்பருத்தி பூ,பன்னீர் ரோஜா,மற்றும் பனை வெல்லம் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.மேலும் நன்றாக சுண்ட காய்ச்சி வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு உருவான நீரை உடல் சூடு அதிகமாக இருக்கும் நேரத்தில் குடித்து வந்தால் உடல் சூடு நிரந்தரமாக குறைந்து விடும். பன்னீர் ரோஜா Buy now நன்னாரி வேர் Buy now செம்பருத்தி பூ Buy now பனை வெல்லம் Buy now பெருஞ்சிரகம் Buy now தண்ணீர் Buy now Related posts:இதய நோய்க்கு நிரந்தரமான தீர்வு பெற்று இதயம் பலம் பெற உதவும் மருத்துவம்ஒற்றைத் தலைவலிக்கு வீட்டு வைத்தியம்உடம்பு வலி, கை ,கால் ,முதுகு வலிகளுக்கு பாட்டியின் சிறந்த மருத்துவம்வறண்ட கூந்தலுக்கு ஆலிவ் எண்ணெயின் ஆரோக்கியமான மருத்துவம்