முகம் பொலிவு பெற October 26, 2023 | No Comments தேவையான பொருள் வேப்ப இலை 2மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி கொய்யா இலை 1 தேக்கரண்டி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் அனைத்தையும் சேர்த்து கொள்ளவும். பின்பு மூன்றையும் நன்றாக கலந்த பின் முகத்திற்கு பயன்படுத்துவம். பின்பு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். அதன் பின் முகம்பிரகாசமாய் இருக்கும் வேப்ப இலை Buy now மஞ்சள் தூள் Buy now கொய்யா இலை Buy now Related posts:உடலில் புதிய இரத்தம் உண்டாகும் ஒரு எளிய மருத்துவம்சரும அரிப்பு குறையஇதயத்தை பாதுகாக்க சிறந்த வழிமுறைகள்குழந்தைகளுக்கு நெஞ்சு சளியை நீக்க உதவும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்