பல் வலி வராமல் தடுக்க ஒரு சிறந்த வலி நிவாரணி July 18, 2020 | No Comments தேவையான பொருள் கடுக்காய் 1 தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கடுக்காய் எடுத்து ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக இடித்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீர் ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் கொதிக்கும் நீருடன் இடித்த பொடியை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.இந்த நீரை வடிகட்டி 2 நிமிடம் வாய் சுத்தம் செய்து வந்தால் பல் வலி வராமல் முற்றிலுமாக தடுக்க முடியும்.மேலும் இந்த நீர் ஒரு சிறந்த வலி நிவாரணி ஆக செயல்படும். கடுக்காய் பொடி தண்ணீர் Related posts:படுக்கை புண்ணை குணப்படுத்தும் ஒரு எளியவகை மருத்துவம்சர்க்கரை நோயை குணப்படுத்தும் ஆவாரம் பூவின் மருத்துவ பலன்கள்கோடைகாலத்தில் ஏற்படும் தோல் தடிப்பு இருந்து விடுபட வீட்டு வைத்தியம்கண்பார்வை அதிகரிக்க மற்றும் கண்கள் குளிர்ச்சி பெற உதவும் மருத்துவம்