வாயு தொல்லை போக்கும் October 26, 2023 | No Comments தேவையான பொருள் வெதுவெதுப்பானநீர்1 கிளாஸ்பெருங்காயம்1/2 ஸ்பூன் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை ஸ்பூன் அளவுக்கு பெருங்காயத் தூளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதை சாப்பாட்டுக்குப் பிறகோ அல்லது வயிறு எப்போமெல்லாம் அசௌகரியமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் குடித்து வரலாம். இவ்வாறு குடித்து வந்தாள் உடனடி தீர்வு கிடைக்கும். வெதுவெதுப்பான நீர் Buy now பெருங்காயம் Buy now Related posts:வயிற்று இரைச்சலை போக்க ஒரு சிறந்த வீட்டு வைத்தியம்வைரஸ் நோய்க்கு மூலிகை தேநீர் தயாரிக்கும் முறை3 நாள் குடிச்சா உடல்வலி தசைவலி, தூக்கமின்மை, கண் பலவீனம், தலைவலி, சோர்வு நீங்கும்சளியை அறவே நீக்கும் முசுமுசுக்கை இலையின் மருத்துவ பலன்கள்