உள்ளங்கையில் அதிகளவு வியர்வை வருவதை தடுக்க ஒரு எளிதான வழி

தேவையான பொருள்

சங்கு பூ இலை ஒரு கைப்புடி அளவு
இஞ்சி சிறிதளவு
தேன் 10 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு சங்கு பூ இலையை சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைக்கவும்.
  • பிறகு பிழிந்து அதன் சாற்றை மற்றும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த சாற்றுடன் இடித்த இஞ்சி மற்றும் தேன் சேர்த்துக்கொள்ளவும்.
  • இதனை ஒரு தேக்கரண்டி அளவு காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேலைகளில் குடித்து வந்தால்  உள்ளங்கையில் அதிகளவு வியர்வை வருவதை முற்றிலுமாக தடுக்க முடியும்.
  • இதனால் உடலில் தோன்றும் அதிகப்படியான  வியர்வை படிப்படியாக குறையும்.