உச்சி முதல் பாதம் வரை குளிர்ச்சியாக இருக்க ஒரு எளிதான வீட்டு வைத்தியம் September 3, 2020 | No Comments தேவையான பொருள் நல்ல எண்ணெய் 50 மி.லி பூண்டு (பற்கள்) 3 எண்ணிக்கை மிளகு 7 எண்ணிக்கை Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு பூண்டு மற்றும் மிளகு இரண்டையும் இடித்து எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 50 மி.லி நல்ல எண்ணெய் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.மேலும் எண்ணெய் உடன் இடித்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு ஒரு 10 நிமிடம் கொதிக்க விடவும்.பிறகு 10 நிமிடம் உலர விட்டு வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.இந்த எண்ணெய்யை உச்சி முதல் பாதம் வரை தடவி சாதாரண நீரில் குளித்து வந்தால் உடல் நன்கு குளிர்ச்சியாக இருக்கும்.இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் உடல் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும். நல்ல எண்ணெய் Buy now பூண்டு (பற்கள்) Buy now மிளகு Buy now Related posts:இதய நோய்க்கு நிரந்தரமான தீர்வு பெற்று இதயம் பலம் பெற உதவும் மருத்துவம்உடலில் தோல் நோய்கள் மற்றும் படர்தாமரை நீங்க உதவும் பாட்டி வைத்தியம்உயர் இரத்த அழுத்தம் குணமாக உதவும் நெல்லிக்கனிமூட்டு வலியே சரிசெய்ய உதவும் மிளகாய் செடியின் மருத்துவ பலன்கள்