குழந்தைகளுக்கான காய்ச்சல் குணமாக எளிதான பாட்டி வைத்தியம் April 29, 2021 | No Comments தேவையான பொருள் தண்ணீர் 200 மி.லி உலர் திராட்சை 20 எண்ணிக்கை எலுமிச்சை சாறு சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு தண்ணீரில் உலர் திராட்சையை ஒரு மணி ஊற வைத்துக்கொள்ளவும். இதை பிழிந்து சாற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும். இந்த சாறுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துகொள்ள்ளவும். இதை ஒரு நாளைக்கு இருமுறை கொடுத்து வந்தால் குழந்தைக்கு காய்ச்சல் குணமாகும். இதை 8 மாதங்களுக்கு மேல் உள்ள குழந்தைக்கு பயன்படுத்த வேண்டும். மற்றோரு வழிமுறை இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை 200 மி.லி தண்ணீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து அந்த தண்ணீரை பருகி வந்தால் குழந்தைக்கு காய்ச்சல் குணமாகும். தண்ணீர் Buy now உலர் திராட்சை Buy now எலுமிச்சை சாறு Buy now Related posts:தலைவலி உடனடியாக குணமாக பெரிதும் உதவும் மருத்துவம்கொழுப்பு கட்டியை கரைக்க உதவும் கழற்சிக்காயின் மருத்துவ பலன்கள்காய்ச்சலை குணமாக்கும் பார்லி கஞ்சி தயாரிக்கும் முறைவாய் புண் வேகமாக குணமாக சிறந்த வீட்டு வைத்தியம்