முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
பிறகு கரிசலாங்கண்ணிக் கீரையை நன்கு அரைத்து அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
இந்த சாற்றுடன் அதிமதுரம் தண்டு சேர்த்து ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவும்.
பிறகு இதை நன்கு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.
இந்த பொடியை 2 கிராம் அளவு எடுத்துக்கொண்டு தேனுடன் சேர்த்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேலைகள் சாப்பிட்டு வந்தால் கடுமையான இருமல் முற்றிலுமாக குணமாகும்.