வறட்டு இருமல் சரியாக October 26, 2023 | No Comments தேவையான பொருள் சோம்பு1 ஒரு டீஸ்பூன்இஞ்சித் தூள்சிறிது அளவுபட்டைஅரை Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். ஒரு டீஸ்பூன் சோம்பு, அரை பட்டை மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சித் தூளை எடுத்து கொள்ளவும் நீரில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து ஆரியவுடன் பருகிவந்தால். எளிதில் வறட்டு இருமல் குணமாகும். Related posts:முகம் இயற்கையான அழகை பெற உதவும் ஒரு எளிதான மருத்துவம்அசிடிட்டியை குறைக்கும் சில வீட்டு வைத்தியங்கள்மூச்சுத்திணறல் குணமாக்கும் எளிமையான பாட்டி வைத்தியம்கண்ணில் ஏற்படும் பிரச்சனைகள் நீக்க உதவும் தேநீர்