பித்த வெடிப்பு சரியாக October 27, 2023 | No Comments தேவையான பொருள் கண்டங்கத்திரி இலைஆலிவ் எண்ணெய் Find Where To Buy These Items செய்முறை பித்த வெடிப்புக்கு கண்டங்கத்திரி இலையை நன்றாக அரைக்கவும்.அதன் பின்பு அதன் சாறை எடுத்து ஆலிவ் எண்ணெய்யுடன் கலந்து நன்றாக காய்ச்சவும்.பித்த வெடிப்பு உள்ள இடத்தில் போட்டு வந்தால் பித்த வெடிப்பு சரியாகும். Related posts:காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு ஒரு எளிமையான வீட்டு மருத்துவம்ஃபுட் பாய்சன் ஆவதை தடுக்க ஒரு அருமையான வீட்டு வைத்தியம்சீதபேதி குணமாக:தலைவலி உடனே குணமாக ஒரு எளிய வீட்டு வைத்தியம்