உடலில் ஏற்படும் பித்தம் குறைய ஒரு எளிதான மருத்துவம் November 9, 2020 | No Comments தேவையான பொருள் சுக்கு 50 கிராம் எலுமிச்சை பழம் அரைத்துண்டு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு 50 கிராம் சுக்கு இடித்து நன்றாக பொடியாக்கி எடுத்துக்கொள்ளவும்.இந்த சுக்கு பொடியை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு ஒரு தேக்கரண்டி இடித்த சுக்கு பொடியை எடுத்துக்கொள்ளவும்.இந்த பொடியுடன் அரைத்துண்டு எலுமிச்சை பழத்தை பிழிந்து அதன் சாற்றை மட்டும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.இந்த மருந்தை தொடர்ந்து நாளொன்றுக்கு ஒருமுறை குடித்து வந்தால் உடலில் ஏற்படும் பித்தம் ,முற்றிலுமாக குறைந்து விடும். சுக்கு Buy now எலுமிச்சை பழம் Buy now Related posts:காய்ச்சலை விரைவில் குணமாக்கும் நம்ம வீட்டு வைத்தியம்நன்றாக தூக்கம் வருவதற்கான ஒரு எளிய வீட்டு வைத்தியம்ஆஸ்துமாவை குணப்படுத்தும் கிராம்பு பால் மருத்துவம்கீழே விழும் போது அடி படும் காயங்கள் சரியாக